திரு சின்னப்பு தர்மகுலசிங்கம் (ராசா) – மரண அறிவித்தல்
திரு சின்னப்பு தர்மகுலசிங்கம் (ராசா)
தோற்றம் 12 MAY 1950 மறைவு 30 OCT 2020

யாழ். சாவக்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு தர்மகுலசிங்கம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நடராஜமூர்த்தி(ஜேர்மனி), சியாமளா(கனடா), வதனா(இலங்கை), வனிதா(கனடா), சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம், வேலாயுதபிள்ளை(பாலு), காலஞ்சென்றவர்களான மனோகரன், சிவசோதி மற்றும் சௌந்தரராணி(கனடா), சரவணபவன்(இலங்கை), ஜெயபோதினி(இலங்கை), கௌரி(இலங்கை- ஆசிரியை), மாலா(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரினா(ஜேர்மனி), மனோத்குமார்(கனடா), லக்ஸ்மிகாந்(யாழ்ப்பாணம்- Sports World), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனீபர், டெனிஸ்(ஜேர்மனி), அரிஸ், அஜேஸ், அகானா(கனடா), திபிஷா, ரிசாரா, கிருஸ்மிரா(இலங்கை), கஜீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.30, கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
மூர்த்தி – மகன்Mobile : +491632853458
சுரேஸ் – மகன்Mobile : +14163582479
மனோ – மருமகன்Mobile : +14165687552
லக்ஸ்மிகாந் – மருமகன்Mobile : +94773604830
கேதீஸ்வரன் – மருமகன்Mobile : +16473006597

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu