திரு நமசிவாயம் முருகநாதன் – மரண அறிவித்தல்
திரு நமசிவாயம் முருகநாதன்
தோற்றம் 28 DEC 1954 மறைவு28 OCT 2020

யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் முருகநாதன் அவர்கள் 28-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராமலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சனா, கமல்ராஜ், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம், விக்னேஸ்வரநாதன், விமலேஸ்வரி, பஞ்சநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்தன் அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, அருள்மணி, யாழினி ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஆனந்தநடராசன், காலஞ்சென்ற சிவானந்தம், தர்மபாலன், அருட்செல்வி, தவச்செல்வி, செந்தில்மதி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்புதம், வரச்செல்வி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

ஆறுமுகதாசன், ஆறுமுகம், காலஞ்சென்ற கிருபாகரன், சண்முகராசா, சுரேஸ் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

டிலக்‌ஷன், தேஸ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionFriday, 06 Nov 2020 12:30 PM – 1:30 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரநாதன் – அண்ணாMobile : +33652538512
கமல்ராஜ் – மகன்Mobile : +33609077074
சுரேந்தன் – மருமகன்Mobile : +33666038853

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu