திரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்
திரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
பிறப்பு 08 MAY 1962 இறப்பு26 OCT 2020

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வசந்தி – மனைவிMobile : +447403764777
குமார்Mobile : +447888725829
ஆனந்தராணி – சகோதரிMobile : +4746210053
ஸ்ரீஸ்ஜந்தராஜா – சகோதரர்Mobile : +15144651053
ரவி – சகோதரர்Mobile : +447735591608
லக்‌ஷான்Mobile : +94769071027

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu