திரு குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் (ஆப்ரஹாம்) – மரண அறிவித்தல்
திரு குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் (ஆப்ரஹாம்)
பிறப்பு 22 NOV 1952 இறப்பு23 OCT 2020

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோசன், ஸ்டெபானி, கரோலின், யோசேப்பு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரராஜா, பூவேந்திரா மற்றும் இந்திராணி(இலங்கை), ஜெயந்திரா(இலங்கை), ராஜேந்திரா(ஜேர்மனி), யோகேந்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ராஜேந்திரா ராஜக்கோன்(சகோதரர்)

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 30 Oct 2020 5:00 PM – 9:00 PMSaturday, 31 Oct 2020 9:00 AM – 12:00 PM
45 Principale St Gatineau, QC J9H 3M7 Canada Building

நல்லடக்கம் Get DirectionSaturday, 31 Oct 2020 12:00 PM
Notre-Dame-de-l’Espérance
1753 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8, Canada

தொடர்புகளுக்கு
அருந்ததி – மனைவி
நிரோசன் – மகன்Mobile : +15142343694
ராஜேந்திரா ராஜக்கோன் – சகோதரர்Phone : +4971574657Mobile : +4915214395979

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu