திருமதி கந்தையா தங்கம்மா – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா தங்கம்மா
பிறப்பு 20 APR 1933 இறப்பு26 OCT 2020

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பூரணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, வசந்திராதேவி, நிர்மலாதேவி, சிவாஜினிதேவி, சசிகலாதேவி, சுகிர்தலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயகௌரி, காலஞ்சென்ற நடராசா, மகேந்திரன், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, ஜெயசாந்தன், காலஞ்சென்ற சத்தியபவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், இராசம்மா, பரமேஸ்வரி, மற்றும் நாகேஸ்வரி, கமலாதேவி, ரோகினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, சிவசம்பு, திருநாவுக்கரசு மற்றும் நாகராஜா, மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துவாரகன், சேந்தன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தீபறூபன் -வினோஜா, கஜறூபன், துசிக்கா- டசிதரன், சிந்துஜா- ஜெயராஜ், ராம்ஜி, துர்க்கா, ஹரிசன், ஸ்ரீராம், ஜெயராம், வைகுந்தன், வைஷ்ணவன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 28 Oct 2020 11:00 AM – 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionWednesday, 28 Oct 2020 12:30 PM – 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionWednesday, 28 Oct 2020 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
திருநாவுக்கரசு – மகன்Mobile : +16475882184
வசந்தா – மகள்Mobile : +16476490820
தீபன் – பேரன்Mobile : +14167351470
துசிக்கா – பேத்தி

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu