திருமதி சின்னம்மா ராஜா – மரண அறிவித்தல்
திருமதி சின்னம்மா ராஜா
மண்ணில் 16 JAN 1931 விண்ணில்27 OCT 2020

யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தேவரன், இந்தியா அண்ணாநகர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ராஜா அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேந்திரன்(மாலி), சிவேந்திரன்(தம்பு), சர்வேந்திரன்(குட்டி), சகுந்தலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராணி, அலிசன், கண்மணி, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Bridgit, ஜனனி, லோரா, கார்த்திகா, ராம், லட்சுமணன், ஹேமந்த, Daphne, தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 31 Oct 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 01 Nov 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சிவேந்திரன் – மகன்Mobile : +16477811762
சர்வேந்திரன்(குட்டி) – மகன்Mobile : +14164237398
சகுந்தலா – மகள்Mobile : +16472853443
Bridgit(மாலி) – பேத்தி

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu