திரு கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
மலர்வு 21 MAY 1942 உதிர்வு26 OCT 2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, நாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி, பக்தகுருநாதன், பத்மாஷனி, பக்தகுணநாதன், பத்மாதேவி, காலஞ்சென்ற பக்தகுருசீலன், பத்மராணி, காலஞ்சென்ற பத்மஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜசந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரயிஷன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயகுமாரி – மனைவிPhone : +494317054330
ஸ்ரீயாசாந்தி – மகள்Mobile : +4915166337777
ரம்யாசாந்தி – மகள்Mobile : +4917672655336
ஜசந்தன் – மருமகன்Mobile : +4917641855073

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu