திரு வேலுப்பிள்ளை ஆழ்வாப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை ஆழ்வாப்பிள்ளை
தோற்றம் 31 OCT 1936 மறைவு27 OCT 2020

யாழ். புலோலி வடமேற்கு குரும்பகட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னாத்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர்(ஓய்வுநிலை ஆசிரியை- யா/ஹாட்லிக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதிதாசன், காயத்திரி(சிங்கப்பூர்), சங்கீதா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவருட்செல்வி(சமுர்த்தி வங்கி முகாமையாளர்- மருதங்கேணி), நவலிங்கம்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), கபிலன்(பட்டதாரி பயிலுநர்- பிரதேச செயலகம், கரவெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, பசுபதி, சரஸ்வதி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவசுப்பிரமணியம்(கொலண்ட்), சிவநாதன்(பேராசிரியர்- யாழ். பல்கலைக் கழகம்), சிவராணி(பிரித்தானியா), சிவயோகமணி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமிர்னா(சிங்கப்பூர்), ஜனார்த்தனி, சங்கீர்த்தனி, ஜனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionகுரும்பகட்டி, புலோலி வடமேற்கு, புலோலி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
பாரதிதாசன் – மகன்Contact Request Details

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu