திருமதி மேரி இமெல்டா ஆரோக்கியநாதர் (ராணி) – மரண அறிவித்தல்
திருமதி மேரி இமெல்டா ஆரோக்கியநாதர் (ராணி)
பிறப்பு 01 APR 1933 இறப்பு 23 OCT 2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இமெல்டா ஆரோக்கியநாதர் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சீஸ் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மார்செலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர்(பொலிற்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற றொபின், ஜெறிபின்(இலங்கை), ஜெனிற்றா(பிரான்ஸ்), அரிபின்(கனடா), அருள்பின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை, லோறன்சியா(தங்கம்), கெலன்(இராசம்மா), பிறக்சீடா(லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், டவ்னி, ரதி, மரியதாஸ்(புவனம்), சுகந்தி, ஜெயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ் ரீவன், லியோன், றீகன், டிசான், ஜோன்சன், சாம்சன், மார்செலா, சாம், நிறோஷ், சால்ஸ், அன்றூ, றுபீனா, மறீனா, சாமுவேல், எலெனா, வர்ஷாலினி, தர்ஷானா, ஆபேல், அஞ்சலினா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபிரியேல், நாத்தான், சிசீலியா, இசயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு28th Oct 2020 4:00 PMபார்வைக்கு Get DirectionMonday, 26 Oct 2020 4:00 PM – 7:00 PMTuesday, 27 Oct 2020 2:00 PM – 5:00 PM
MEMORIA Funerarium
2 a, 6 Boulevard de Bezons, 78500 Sartrouville, Franceநல்லடக்கம் Get DirectionWednesday, 28 Oct 2020 4:00 PM
Cimetière Nouveau
9 Chemin d’Argenteuil, 95130 Franconville, France

தொடர்புகளுக்கு
அருள் – மகன்Mobile : +33663005743
ஜெனிற்றா – மகள்Mobile : +33614671969
அரிபின் – மகன்Mobile : +16478258603
ஜெறிபின் – மகன்Mobile : +94778572030

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu