திரு சிவானந்தன் ராஜசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு சிவானந்தன் ராஜசுந்தரம்
பிறப்பு 23 MAY 1952 இறப்பு 27 OCT 2020

யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zevenbergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் ராஜசுந்தரம் அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜசுந்தரம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், காருண்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், இராஜலக்‌ஷ்மி, காலஞ்சென்ற நாகராஜா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியகலாநிதி, பத்மாநிதி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2020 சனிக்கிழமை அன்று நெதர்லாந்து Breda வில் நடைபெற்று பின்னர் பி.ப 06:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூரன் – மகன்Mobile : +31614606977
காருண்யன் – மகன்Mobile : +31638401060
சாந்தகுமார் – சகோதரர்Mobile : +491625490364
நிரஞ்சன்Mobile : +41783333333

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu