திரு கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா – மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
மலர்வு 10 MAY 1942 உதிர்வு 26 OCT 2020

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாராயணசாமி, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அதிரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி, காலஞ்சென்ற இந்துமதி, நளாயினி, சிறிதரன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குணசிங்கராஜா, நடராஜா, காலஞ்சென்ற சிவராஜா, தவராஜா, செல்வராஜா, சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதராஜன், நிவேதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புகலேஸ்வரன், தங்கேஸ்வரன், இலங்கேஸ்வரன், காலஞ்சென்ற அழகேஸ்வரன், சிவனேஸ்வரன், கருனேஸ்வரன், சாந்தேஸ்வரன், ஜெயநாயகவதி, காஞ்சனாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷான், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிறிதரன் – மகன்Mobile : +94778236845
துஸ்யந்தன் – மகன்Mobile : +32493320541
நளாயினி – மகள்Mobile : +41718411960
வரதராஜன் – மருமகன்Mobile : +41791547753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu