திரு பாலசிங்கம் துரைராஜா – மரண அறிவித்தல்
திரு பாலசிங்கம் துரைராஜா
அன்னை மடியில் 13 JAN 1954 ஆண்டவன் அடியில்25 OCT 2020

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் துரைராஜா அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் அமராவதி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான துரைசுவாமி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்

, வேதநாயகி(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவசம்பு மற்றும் கனகம்மா, ரகுநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, மங்கையற்கரசி, மாணிக்கம், விசுவலிங்கம், முத்துலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, அமுதா ஆகியோரின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தெய்வேந்திரலிங்கம், புஸ்பாஞ்சலி, மகேஸ்வரி, சாரதாதேவி, தற்பரானந்தலிங்கம், கிருஸ்ணமலர், சந்திரகுமாரி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புவனேஸ்வரி, இந்துமதி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், இராஜேந்திரம் மற்றும் பத்மநாதன், பரமேஸ்வரி, பரமேஸ்வரன், சதாசிவநாதன், தர்மகுலராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 29 Oct 2020 10:00 AM – 2:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaகிரியை Get DirectionThursday, 29 Oct 2020 2:00 PM – 3:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaதகனம் Get DirectionThursday, 29 Oct 2020 3:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
பேபி – மனைவிMobile : +15146808753
சந்திரா நாதன் – மைத்துனிMobile : +16474470992
சுதா தர்மா – மைத்துனிMobile : +143887912262

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu