திரு கந்தையா குணசுந்தரம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா குணசுந்தரம்
பிறப்பு 26 JUN 1959 இறப்பு 26 OCT 2020

யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genoa வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குணசுந்தரம் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லி தம்பதிகளின் அன்பு மகனும், புலோலி சந்தா தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இராசேந்திரம், மகேந்திரன் மற்றும் அருந்தவம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, தவமலர், விஜயரட்ணம், இராசகுமார், செம்பொற்சோதி ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்தீபன், விமலதீபன்(பிரான்ஸ்), பிறேமதீபன்(பிரான்ஸ்), சுதர்சன், சுலேக்கா(லண்டன்), சுகந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்

, துவாரகா, தனுஷா , திலக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயகுமாரி – மனைவிPhone : +390102922678
பரமேஸ்வரன் – சகோதரர்Mobile : +94775945475
விஜயரட்ணம் – மைத்துனர்Phone : +94212265839

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu