திரு சண்முகம் குகதாஸ் (ராசன்) – மரண அறிவித்தல்
திரு சண்முகம் குகதாஸ் (ராசன்)
மண்ணில் 26 MAR 1949 விண்ணில்25 OCT 2020

யாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குகதாஸ் அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், நடேசன், காலஞ்சென்ற கல்யாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா, ரஜனி, மோகன், டான்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி, சுபத்திரா, சரோஜினி, ஜெயதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாஸ்(ராஜ்), ராஜசேகர், டார்பின், தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரபிஷான், சுயாஸ், தம்னா, சனுஷா, காஸ்பர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கெரவலபிட்டிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction127 Hendala Rd, Wattala, Sri Lanka
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு28th Oct 2020 8:00 AM

தொடர்புகளுக்கு
சுகன்ஜா – மகள்Mobile : +447383522219
ரஜினி – மகள்Mobile : +917624878829
மோகன் – மகன்Mobile : +918248567050
டான்சி – மகள்Mobile : +916364 98 86

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu