திரு இராமநாதர் வைத்திலிங்கம் (அம்பலவாணர், விதானையார்) – மரண அறிவித்தல்
திரு இராமநாதர் வைத்திலிங்கம் (அம்பலவாணர், விதானையார்)
அன்னை மடியில் 14 SEP 1930 ஆண்டவன் அடியில்24 OCT 2020

யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் வைத்திலிங்கம் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராமநாதர் கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை விதானையார் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி(வர்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்

,மோகனதாசன், Dr. ஜெயதாசன், யோகதாசன், Dr. அருள்தாசன், லோகதாசன், குமாரதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இலட்சுமி, காலஞ்சென்ற வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தவமணி வீரசிங்கம், ராஜலட்சுமி தர்மரத்தினம், முத்துலட்சுமி சண்முகரத்தினம், சுந்தரராஜா, சண்முகராஜா, நவரட்ணராஜா மற்றும் மங்கையற்கரசி பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோசலை, சுதர்சினி, Dr. தயா, Dr. மருதா, Dr. புவியரசி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளராணி, ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார், வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

கோகிலவதனி, காலஞ்சென்ற விஜயவதனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஜந்தா, பிரசீலன், பிரசாத்அமலன், அசோக்ஐங்கரன், சாயிவிக்னேசன், பிரணவன், தர்சனா, யஸ்விந்த், யாதவிஜனனி, கார்த்திகன், லக்சிகன், பிரனேஷ், சைந்தவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Jayaratne Funeral Parlour, Borella எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-10-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வர்ணம் வைத்திலிங்கம் – மனைவிPhone : +94112367980
மோகனதாசன் – மகன்Mobile : +61419904088 Phone : +61298041992
Dr. ஜெயதாசன் – மகன்Mobile : +94777792476
Dr. அருள்தாசன் – மகன்Mobile : +13474660724
குமாரதாசன் – மகன்Mobile : +61407207927
யோகதாசன் – மகன்Mobile : +61419424518
லோகதாசன் – மகன்Mobile : +61408646541

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu