திருமதி ஞானேந்திரன் ஆன்ராஜேஸ் – மரண அறிவித்தல்
திருமதி ஞானேந்திரன் ஆன்ராஜேஸ்
பிறப்பு 04 JAN 1952 இறப்பு25 OCT 2020

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று, மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் ஆன்ராஜேஸ் அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் நல்லையா கொலஸ்ரிக்கா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கனகம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி(லண்டன்), ரேவதி(பிரான்ஸ்), சாமினி, மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருமைநாயகம், அன்ரன் குனராஜ்(பிரான்ஸ்), சதிஸ், பவுசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கொலன்றோக், யேசேப்பு(லண்டன்), லேரமனஸ்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான அன்ரன், தவம் மற்றும் ரதி, நிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அனுசன்(லண்டன்), லக்சன்(லண்டன்), சோபியா(லண்டன்), பிரஜின்(பிரான்ஸ்), பிரேமியா(பிரான்ஸ்), பிருத்திகா(பிரான்ஸ்), பிரவின்(பிரான்ஸ்), சார்மியா, மயூரி, ஜக்சன்(பிரான்ஸ்), ரித்திக்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 26-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பியன்பற்று வடக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு26th Oct 2020 10:00 AM

தொடர்புகளுக்கு
வாசுகி – மகள்Mobile : +447823603920
ரேவதி – மகள்Mobile : +33753457166 Mobile : +33157424980
சாமினி – மகள்Mobile : +94771990971
மயூரன் – மகன்Mobile : +33782419896

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu