திரு அமிர்தநாதன் ஜெயராஜா – மரண அறிவித்தல்
திரு அமிர்தநாதன் ஜெயராஜா
பிறப்பு 08 OCT 1948 இறப்பு 21 OCT 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தநாதன் ஜெயராஜா அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மோசஸ் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகிநேசம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

றாஜ் டெஸ்மன்(பிரான்ஸ்), டல்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஜெயமணி(வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெனதாசா அவர்களின் அன்பு மைத்துனரும்,

விஜி, அனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பிறேமன், எல்விஸ் மற்றும் வசந்தி(கொலண்ட்), டொறின்(ஜேர்மனி), ஸ்ரலின்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற லோறன்ஸ், தேவசகாயம் மற்றும் ஞானசவுந்தரி(இலங்கை), றோஸ்மலர்(இலங்கை), இராசேந்திரம்(இலங்கை), அன்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதா, லெயா, டவியா, றயன், றஸ்மிகா, றெனோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு26th Oct 2020 1:30 PMநல்லடக்கம் Get DirectionMonday, 26 Oct 2020 3:00 PM
Inter-communal cemetery Valenton
15 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
டெஸ்மன் – மகன்Mobile : +33652952983
விஜி – மருமகன்Mobile : +33662353252
டல்சி – மகள்Mobile : +33665095006

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu