திருமதி செல்வராஜா ரதி – மரண அறிவித்தல்
திருமதி செல்வராஜா ரதி
பிறப்பு 11 SEP 1964 இறப்பு 21 OCT 2020

யாழ். மல்லாகம் அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Interlaken ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா ரதி அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம், நவசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராஜா(அப்பன்) அவர்களின் அன்புத் துணைவியும்,

தூரிகா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிரோசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், இராசரெட்ணம், குணதர்மபாலன் மற்றும் மகாதேவன், நவரட்ணராஜா, கணேஷலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, செல்வாம்பிகை, சிறிராணி, இரத்தினசோதி, றூபினா, காலஞ்சென்ற லதாமலர் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சற்குணராஜா, குணாளன், பிரபாகரன், சுகந்தினி, பிரதீபன், சுஜாதா, சுகித்தா, சியாமளா, ஜெயா, சிந்து, தீர்த்தம், கஜன், கார்த்திக், கஜானி, கஜேந்தினி, தாட்சாயினி, றூபன், சுபிபன், நிஷரிகா ஆகியோரின் அன்பு சித்தியும்,

செரீனா, அபிசனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற சின்னத்துரை(ஜெயப்பிரகாசம்) அவர்களின் அன்பு பெறாமகளும்

மாரிமுத்து, சின்னம்மா , நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

யேசு, ஜோதி, ஜெகன், ராஜேஸ், சிறி, றமணி, ரஞ்சிதம் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கைலயங்கிரிநாதன், மகாலிங்கம், விக்னேஸ்வரன், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

குணபாலசிங்கம், கெளரி, ராசலிங்கம், சாந்தினி, காலஞ்சென்ற கமலபூரணம் ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionAllmendstrasse 10, 3800 Interlaken, Switzerland
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு26th Oct 2020 1:00 PMபார்வைக்கு Get DirectionFriday, 23 Oct 2020 7:30 AM – 9:00 PMSaturday, 24 Oct 2020 7:30 AM – 9:00 PMSunday, 25 Oct 2020 7:30 AM – 9:00 PM
Hospital Interlaken hospitals fmi AG Spital Interlaken Spitäler fmi AG
Weissenaustrasse 27, 3800 Unterseen, Switzerlandகிரியை Get DirectionMonday, 26 Oct 2020 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
ரவிMobile : +41762061009
கணேஷ் – மைத்துனர்Mobile : +41796175416
றூபன்Mobile : +393347120636
சிவம்Mobile : +41786499280

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu