திரு ஜோசெப் விஜயானந்தன் (TUTTU) – மரண அறிவித்தல்
திரு ஜோசெப் விஜயானந்தன் (TUTTU)
பிறப்பு 23 FEB 1958 இறப்பு22 OCT 2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசெப் விஜயானந்தன் அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) மேரி ஜோசப்(மலர்- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

கேட்றூட் வினிஷா(ரேகா) அவர்களின் அன்புக் கணவரும்,

தெல்மா கெளசல்யா(QATAR), மேர்வின், தினேஷானந்த்(Zürich) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளென்னி ஒளட்ச்கோர்ன், தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெறாட் விவேகானந்தன், கிளெமென்ட்வித்தியானந்தன், காமலீன் விஜயகுமாரி, யூஜீன் விமலானந்தன், எமில் விபுலானந்தன், அன்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதேஷனா, தீஷனா, எவான்சனா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 26 Oct 2020 9:00 AM – 12:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerlandநல்லடக்கம் Get DirectionMonday, 26 Oct 2020 2:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
மகன்Mobile : +41782621316
யூஜீன் – சகோதரன்Mobile : +41789556805
வித்தியானந்தன் – சகோதரன்Mobile : +447900670442
அன்டன் – சகோதரன்Mobile : +447932565437
தெல்மா கெளசல்யா – மகள்Contact Request Details

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu