திரு மருது அரியராஜா – மரண அறிவித்தல்
திரு மருது அரியராஜா
பிறப்பு 20 MAY 1930 இறப்பு21 OCT 2020

மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருது அரியராஜா அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், S.M மருது செல்லம்மா(Klang Malaysia) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், தங்கம்மா(கோண்டாவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த நளினி, நரேந்திரன், கணேந்திரன், ரதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராசம்மா பாலசிங்கம், தங்கரத்தினம் இராமநாதன், நேசம்மாள் செல்வபாக்கியம் செல்வதுரை, சிவஞானம் வீரசிங்கம், மகேஸ்வரி அச்சயலிங்கம், துரைசிங்கம், குலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோரவி, மீரா, நளாயினி, டெஸ்மண்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணு, ஜனனி, பிரமன், லவன், கவின், ஜெகன், தாமிரா, கிஷான், ஜூனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Maruthu Ariyarajah was born in klang Malaysia and lived in Colombo, Canada and passed away peacefully on Oct 21st 2020. He is the loving Son of late S.M Maruthu and Sellamah(klang Makaysia), Son In Law of Late Ramanathan and Thangammah(Kondavil East Jaffna). Beloved husband of late Saraswathi. Loving brother of Late Rasammah Balasingam(Malaysia), Thangaratnam Ramanathan(Malaysia), Nejamal Selvapakiam Selvathurai(Malaysia), Sivagnanam Veerasiggam(Malaysia), Maheswary Acchayalingam(Malaysia), Thuraisingam(Malaysia), Kulasingam(Malaysia), Ratnasingam(Malaysia). Loving father of Nalini(Canada), Narenthiran(Canada), Ganenthiran(Canada), Rathini(Canada). Loving father in Law of Manoravy, Meera, Nalayini and Desmond. Loving Grandfather of Vishnu, Janani,Braman, Lavan, kavin, Jehan, Thamira, Gishan & Junia. This notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 25 Oct 2020 6:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 26 Oct 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionMonday, 26 Oct 2020 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
நளினி – மகள்Phone : +19055541145
நரேந்திரன் – மகன்Mobile : +16476685655
கணேந்திரன் – மகன்Mobile : +14165598070
ரதினி – மகள்Mobile : +14163177956

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu