திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி – மரண அறிவித்தல்
திருமதி சிவகுருநாதன் நாகலோகதேவி
பிறப்பு 30 JUL 1944 இறப்பு 20 OCT 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நாகலோகதேவி அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமு வீரசிங்கம் நவரத்தினமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுருநாதன்(நல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,

குமரகுருநாதன்(ஜேர்மனி), திருச்சோதி(பிரான்ஸ்), புண்ணியவதி(கனடா), ஆனந்தகிருஸ்ணன், குருமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலநாதன், ராஜேஸ்வரி(இலங்கை), பத்மசோதி(இலங்கை), இராஜலிங்கம்(கனடா), சடாச்சரம்(இலங்கை), சதானந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திரலிங்கம், தவேந்திரன்(கனடா), டயாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவனடியான், சின்னையா மற்றும் செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாஜீப்பிரியா, மதுரா, அஜீத்தா(பிரான்ஸ்), நிருஷா, நிவேந்தன், நிரோஜன்(கனடா), சந்தோஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction27 Rue des Deux Frères Laporte, 78680 Épône, France

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 26 Oct 2020 9:00 AM – 11:00 AM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionMonday, 26 Oct 2020 1:30 PM – 2:00 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
குருநாதன் – மகன்Mobile : +4915217824239
குட்டி – மகள்Mobile : +336651527657
சாஜீ – பேத்திMobile : +33626630385
குஞ்சு – மகள்Mobile : +15147910715
சின்னப்பன் – மகன்Mobile : +41779754018
ராசன் – சகோதரர்Mobile : +16476573527
பட்டு – சகோதரிMobile : +94771563734
செல்வராசா – மைத்துனர்Mobile : +94776167334
நற்குணம் – மச்சான்Mobile : +33614874765
கணேசமூர்த்தி – பேரன்Mobile : +33627854566
ரமணா – பேரன்Mobile : +33663033743

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu