திரு முத்துக்குமார் எபன்ஷராஜ் – மரண அறிவித்தல்




திரு முத்துக்குமார் எபன்ஷராஜ்
தோற்றம் 22 JUL 1967 மறைவு 21 OCT 2020

யாழ். உடுப்பிட்டி 15ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் எபன்ஷராஜ் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஸ்வினி, சசின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தவமலர், காலஞ்சென்றவர்களான தருமபூமலர், சொர்ணபூமலர் மற்றும் தியாகராஜா, சுஜாதாமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இரட்னேஷ்வரன் அவர்களின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, ஜெயபாலன் மற்றும் தயாநிதி, தயாசீலன், வசந்தகுமாரி, சிவகுமாரி, ஜெயரூபி, சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஜனனி, ஜெவிர்ஷன், நவீனன், வைஷ்னவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

நிதர்ஷனன், நிலக்‌ஷன், கஜன், சயந்தன், கபிலன், பாலரமணன், உமாசிவன், மயூரி, வர்ஸ்னி, ஜெசந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 24 Oct 2020 5:00 PM – 9:00 PMSunday, 25 Oct 2020 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 25 Oct 2020 7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 25 Oct 2020 10:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
றதி – மனைவிMobile : +14165434283
தியாகராஜா – சகோதரர்Mobile : +14166486001
சுஜா – சகோதரிMobile : +16479867179
இரட்னேஷ்வரன் – சகோதரர்Mobile : +14168172127

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu