திரு சிவநாதன் வைத்தியநாதர் – மரண அறிவித்தல்
திரு சிவநாதன் வைத்தியநாதர்
தோற்றம் 04 JAN 1949 மறைவு21 OCT 2020

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் வைத்தியநாதர் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஸ்கரன்(சிவாஜி- சுவிஸ்), கோபிநாத்(சுவிஸ்), ரவிராஜ்(பிரான்ஸ்), யாழினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, நாகராசா மற்றும் புனிதவதி(கனடா), அருள்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷாந்தி, ராதிகா, கோபிகா, கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், பரமேஸ்வரி, ராசாத்தி, காலஞ்சென்ற சரஸ்வதி, சுகுமார்(கனடா), கண்ணகுமார்(கனடா), கலாவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளசல்யா, ஏஞ்சலா, சோபியா, அலெக்ஸ், சிந்தியா, சஞ்சித், சயான், காவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சிவாஜி(மகன்)
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 25 Oct 2020 10:00 AM
POMPES FUNÈBRES GUIDON
18 rue République 54140 Jarville-la-Malgrange

தொடர்புகளுக்கு
அம்பிகாவதி – மனைவிPhone : +33383378564
சிவாஜி – மகன்Mobile : +41798739027
ரவி – மகன்Mobile : +33678760634

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu