திரு செல்வராசா வீரகத்தி (செல்வா) – மரண அறிவித்தல்
திரு செல்வராசா வீரகத்தி (செல்வா)
பிறப்பு 02 APR 1962 இறப்பு18 OCT 2020

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா வீரகத்தி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிற்றம்பலம், தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சாஜினி, பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலசுப்பிரமணியம்(வீரபாலன்- திருகோணமலை), யோகராணி(கனடா), ரஞ்சனிதேவி(கனடா), புஸ்பராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற நடேசன், ஸ்ரீதரன்(ஸ்ரீ- கனடா), குகராணி(பபா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன் சறோஜினிதேவி, தயானந்தன்(ஆனந்தன்), நித்தியகல்யாணி(ஆனந்தி), தனபாலன் குளோரிஸ்ரெலஸ், பரிமளகாந்தி சந்திரபாலன், காலஞ்சென்ற பாஸ்கரன், தர்மசீலன் பாலானந்தி, லோகேஸ்வரி பேரானந்தசிவம், காலஞ்சென்ற தேவகி, சந்திரபாலன், செகசோதி, மனோகரன் மதுசொரூபி(ரூபி), சிறீபாலகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபணன்- சந்தியா, ஜைனுஜன், அஸ்வினி, ரூசன் பானுஷா, அஜந்தா, லிசாந், ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஆரதி, அக்ஸி, கல்கி, தர்சிகா, பிரசாந், ஷேனுகா, ஜோய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சௌம்மியா, திவ்யா, ஜெயன், தேனுகா, தேனிலா, சரணியா, நவீன், கிருசாந்தன் மது, சுரேஸ்குமார் நபீஸ், ராதிகா சஞ்சீவன், கபிலன், தரணியா, அஞ்சனா, ஆதவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

Tristan, Ayton, Ezyl, Haven, Naveab, Mishara, Eshan ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 25 Oct 2020 11:00 AM – 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionSunday, 25 Oct 2020 12:30 PM – 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
பிரவின் – மகன்Mobile : +16479832117
பாலன் – சகோதரர்Mobile : +14168543849
ஸ்ரீ – சகோதரர்Mobile : +14167704444
ஆனந்தன் – மைத்துனர்Mobile : +14165236080
சீலன் – மைத்துனர்Mobile : +14166171354
புஸ்பா – சகோதரிMobile : +497191318916
பபா ஸ்ரீMobile : +14169078045
பபா ஸ்ரீMobile : +16033056393

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu