திரு குயின்ரஸ் பெர்னாண்டோ – மரண அறிவித்தல்
திரு குயின்ரஸ் பெர்னாண்டோ
பிறப்பு 18 AUG 1961 இறப்பு 15 OCT 2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ் பெர்னாண்டோ அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் பெர்னாண்டோ(புத்துவெட்டுவான் மகாவித்தியாலய அதிபர்), மரியம்மா(கிளி இந்துக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும்,

நீலா(டல்சி- இலங்கை), மாலா(கனடா), மஞ்சு(கனடா), நெவில்(கனடா), அஜந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிக்சன், வேணி, சுரேஷ், மரினா, பெர்னட்ஷோ ஆகியோரின் உடன் பிறவாச் அன்புச் சகோதரரும்,

இருதயநாதர், குணரட்ணம், கெவின், றெனோ மற்றும் , பபோ, றூபா, பேர்ளி, ரொபின், யூஜின், மெனிக்கா, குமாரி ,சிந்து , ராயி, தீபன், காலம்சென்ற கொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு22nd Oct 2020 1:00 PMநல்லடக்கம் Get DirectionThursday, 22 Oct 2020 1:00 PM
Bardal Funeral Home
109 St Martin Blvd, Winnipeg, MB R2C 0Y8, Canada

தொடர்புகளுக்கு
நீலா – சகோதரிMobile : +94773106286
மஞ்சு – சகோதரிPhone : +12049903164
நிக்சன் – உடன் பிறவாச் சகோதரர்Phone : +12043337631
மாலா – சகோதரிMobile : +16134249383
அஜந்தன் – சகோதரர்Mobile : +33768910496
சுரேஷ் குமார் – உடன் பிறவாச் சகோதரர்Phone : +12044708763

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu