திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் – மரண அறிவித்தல்




திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்
பிறப்பு 12 APR 1973 இறப்பு18 OCT 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யேசுராசா, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனிஸ்ரா(ஆஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

அலெக்சியா, அருஸ் அமெலியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சரோஜினிதேவி மற்றும் செல்வராஜா, ராஜேஸ்வரி, கௌசலாதேவி, சுசிலாதேவி, சற்குணாதேவி, கிருபாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சென்ஜோன்ராஜா, செனிஸ்ரா, ஜெனிஸ்ரா ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு26th Oct 2020 9:30 AMபார்வைக்கு Get DirectionFriday, 23 Oct 2020 1:00 PM – 5:00 PMSaturday, 24 Oct 2020 1:00 PM – 3:00 PM
James Summers Funeralcare
Funeral Home, Roath Court, Newport Rd, Cardiff CF24 1XP, United Kingdomதகனம் Get DirectionMonday, 26 Oct 2020 9:30 AM – 10:15 AM
Thornhill Cemetery and Cardiff Crematorium
Thornhill Rd, Cardiff CF14 9UA, United Kingdom

தொடர்புகளுக்கு
ஜோன்சன் – மைத்துனர்Mobile : +447931569869
றோசலின் – மருமகள்Mobile : +33612017726
நிமல் – மருமகன்Mobile : +33673610683
சற்குணாதேவி – சகோதரிMobile : +447940525457

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu