திரு மதியழகன் இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்
திரு மதியழகன் இரத்தினசிங்கம்
அன்னை மடியில் 18 OCT 1968 ஆண்டவன் அடியில் 12 OCT 2020

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதியழகன் இரத்தினசிங்கம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கனகம்மா(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், செல்வராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, கலைவதனன், சிவதாசன், பிறேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணபாலசிங்கம், முரசொலிமாறன், பாமா, நளாயினி, சிறிமாறன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகிலராணி, யசோதரன், சிவகுருநாதன், இரஜிநிதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாருதா, கஜானிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும். இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுகாதார நடைமுறை காரணமா முககவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து சமூக இடைவெளி பேணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 22 Oct 2020 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 22 Oct 2020 12:30 PM – 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மாலினி – மனைவிMobile : +16472347536
சண் – சித்தப்பாMobile : +14165734657
சிறிமாறன் – மைத்துனர்Mobile : +14167047984
கனகம்மா – அம்மாMobile : +94779597608
செல்வராசா – மாமாMobile : +494761923408
சிவதாசன் – சகோதரர்Mobile : +94771599215
தேவிகா – சகோதரிMobile : +94771512258
முரசொலிமாறன் – மைத்துனர்Mobile : +4915212160486
பாமா – மைத்துனிMobile : +417871183676
நளாஜினி – மைத்துனிMobile : +447508164890

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu