திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை
பிறப்பு 24 OCT 1932 இறப்பு21 OCT 2020

யாழ். சாவகச்சேரி சரசாலை மத்தி சரசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவு கொண்ட சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி, நடராசா, நமசிவாயம்(அம்பிகா மருந்தகம் உரிமையாளார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசங்கரநாதன்(முன்னாள் உரிமையாளர் சிவம் மெடிக்கல்ஸ் புத்தகசாலை), காலஞ்சென்ற ரதிதேவி, இரஞ்சினிதேவி, சத்தியதேவி, ஜெயதேவி(ஐக்கிய அமெரிக்கா), கெங்காதேவி(நோர்வே), செந்தில்வேல்(லண்டன்), நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி, நகேந்திரராசா, சிவகுமாரன், ஐங்கரன், பிறேமாவதி, சத்தியசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசர், நடேசர், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஞானவதி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வித்தியா, கிருத்திகா, வாகிஸ்வரி, விதுரன், நிரஞ்சனா, கிருஸ்ணா, அருட்சுனா, கரன், வனஜா, சிந்துஜா, லக்‌ஷனா, சேந்தன், நந்திகேஷ், தேஜஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,

கவிநயா, அணுசாந் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவசங்கரநாதன் – மகன்Mobile : +94778386522
இரஞ்சினிதேவி – மகள்Mobile : +94774456458
செந்தில்வேல் – மகன்Mobile : +447546893953
கெங்காதேவி – மகள்Mobile : +4745095710
நளாயினி – மகள்Mobile : +94777495869
ஜெயதேவி – மகள்Mobile : +19045538569

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu