திரு அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் – மரண அறிவித்தல்
திரு அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
பிறப்பு 03 JUL 1962 இறப்பு16 OCT 2020

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அருளானந்தம்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை மேற்பார்வையாளர்) அமலோற்பவம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன் ஜோசெப்(அதிபர்), கிருபை அலங்காரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெலிசியா(வ/நெளுக்குளம் மகாவித்தியாலயம் முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

றொஸாறியோராணி, காலஞ்சென்ற கியோமர் அல்பிரெட், இம்மானுவேல், ஜெராட்(பிரான்ஸ்), கிளேரா பிரான்சிஸ்கா(உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்), இமெல்டா புஸ்ப்பம், மற்றில்டா(ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியநாதன், அலோசியஸ்தாசன், இரட்ணபோஸ், மேரிறோஸ்(பிரான்ஸ்), முத்து, எரிக் ஜேசுதாசன்(சுவிஸ்), பற்றீஸியா அமலதாஸ்(ஜேர்மனி), லூசியா அன்ரன் மரியநாதர்(பிரான்ஸ்), லெற்றீசியா எட்வின் யூட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருட்பணியாளர்கள் அற்புதராஜ், அல்றின் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெறோம், றொபின்சன், யூட்குயின்ரஸ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கிறிஸரி நிர்மலராஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆர்லோலின் பிரியங்கா, றொஸானா ஆகியோரின் அன்புமிகு தொட்டப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: அமலதாஸ் மைக்கேல்- சகலன்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு23rd Oct 2020 10:30 AMதிருப்பலி Get DirectionFriday, 23 Oct 2020 10:30 AM
Église Saint Yves
18 Avenue Lénine, 93120 La Courneuve, Franceநல்லடக்கம் Get DirectionFriday, 23 Oct 2020 12:00 PM
Parisian cemetery of Pantin
164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France

தொடர்புகளுக்கு
பெலிசியா அந்தோனிப்பிள்ளை – மனைவிMobile : +33605556763 Phone : +33987523096
ஜெராட் அருளானந்தம் – சகோதரர்Mobile : +33663874369
கிளேரா பிரான்சிஸ்கா – சகோதரிMobile : +94779587242
எட்வின் யூட் எட்வேட் – சகலன்Mobile : +33753246259
கிருபை அலங்காரம் ஜேசுதாசன் – மாமிMobile : +94771348130
அமலதாஸ் மைக்கேல் – சகலன்Mobile : +49230576583

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu