திருமதி வெற்றிவேல் பவளரத்தினம் (சித்தி) – மரண அறிவித்தல்
திருமதி வெற்றிவேல் பவளரத்தினம் (சித்தி)
பிறப்பு 07 JUN 1951 இறப்பு 20 OCT 2020

யாழ். தெல்லிப்பழை மேற்கு அம்பனையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு விளாத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல் பவளரத்தினம் அவர்கள் 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வெற்றிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவசாந்தினி(ஜேர்மனி), ஜீவகாந்தன்(பிரான்ஸ்), ஜீவநந்தினி(சுவிஸ்), ஜீவநளினி, ஜீவயாழினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷ்ணபிள்ளை, நடராசா, இரத்தினம். சபாரட்டினம்(இத்தாலி), காலஞ்சென்ற வரதராஜா, நாகேஸ்வரி, வசந்தராணி(ஜேர்மனி), செல்வராணி(சுவிஸ்), யோகராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேரியன்(ஜேர்மனி), யூடிற்(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(சுவிஸ்), நிஷாந்தன், தயாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கியாறா, சாறா, மிதுசன், தனுசன், பிளோறியான், கிறீஸ், மனோஜ், ஹரிஸ், சஹீரா, அனிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜீவகாந்தன் – மகன்Mobile : +33605716435
தயாளன் – மருமகன்Mobile : +33635115850
நிஷாந்தன் – மருமகன்Mobile : +94776901389

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu