திரு வல்லிபுரம் விநாசித்தம்பி – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் விநாசித்தம்பி
மண்ணில் 22 MAR 1941 விண்ணில்18 OCT 2020

பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விநாசித்தம்பி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசம்மா, வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசசேகரம்(லண்டன்), இராசவதனி(பிரான்ஸ்), இராஜரூபன்(லண்டன்), இராஜகுமார்(லண்டன்), சுகிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமகள் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரேணுகாதேவி(லண்டன்), ஜோகலிங்கம்(பிரான்ஸ்), தர்ஷிகா(லண்டன்), உஷா(லண்டன்), சுசிதரன்(லண்டன்), இந்துவாசன், இந்துமதி, இந்துசசி(பளை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விதுர்ஷிகா, விதுஷன்(லண்டன்), நிரூபன், நிதர்ஷன், நிதர்ஷினி(பிரான்ஸ்), மிதுர்ஷன், நிதுர்ஷன், நட்சத்திரா(லண்டன்), டருணிக்கா(லண்டன்), சுஜிந்தன், அஜிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலையான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராசசேகரம் – மகன்Mobile : +447930652778
இராஜரூபன் – மகன்Mobile : +447459384229
இராஜகுமார் – மகன்Mobile : +447428679458
இந்துவாசன் – மருமகன்Mobile : +94778072227

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu