திரு விக்ரர் செல்வராஜா – மரண அறிவித்தல்
திரு விக்ரர் செல்வராஜா
மண்ணில் 08 AUG 1964 விண்ணில்12 OCT 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்ரர் செல்வராஜா அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும், ஒலிவியா அவர்களின் நேசமிகு தந்தையும்,

கலிஸ்ரா(லண்டன்), பவுலினா(கொழும்பு), கிறேஸ்(லண்டன்), றெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்டர்சன்(லண்டன்), ஜெயகுமார்(கொழும்பு), டெஸ்மன்(லண்டன்), அன்ரன்(சுவிஸ்), பற்றிக் குணம்(சுவிஸ்), யாழினி(சுவிஸ்), ஜெயந்தி, ஜெயலதா, சுரேஸ் ஆகியோரின் மைத்துனரும்,

பெஸ்மன், மறிஸ்ரன், பவுஸ்ரினா, ஜொஷ்வா, ஜொ ஆன், பிலிப்ராஸ், பிரகாஸ்ராஸ், மனுவேல்ராஸ், எலிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பவுல், எமில் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 17 Oct 2020 2:00 PM – 2:30 PMSunday, 18 Oct 2020 2:00 PM – 2:30 PMMonday, 19 Oct 2020 8:45 AM – 9:15 AM
Hospital Avicenne, Rue Romain Rolland, Porte 16 Mortuarie, Bobigny, France

திருப்பலி Get DirectionMonday, 19 Oct 2020 10:00 AM
Église Saint Yves
18 Avenue Lénine, 93120 La Courneuve, France
Metro 7, Tramt1, La Courneuve-8 mai 1945

நல்லடக்கம் Get DirectionMonday, 19 Oct 2020 11:30 AM
Cimetiere Intercommunal, La Courneuve Bus 249, Cimetiere de La Courneuve

தொடர்புகளுக்கு
தர்சினி – மனைவிMobile : +33699004231
ஒலிவியா – மகள்Mobile : +33781241722
கலிஸ்ரா – சகோதரிMobile : +447957377854
பவுலினா – சகோதரிMobile : +94773400516
கிறேஸ் – சகோதரிMobile : +447982644292

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu