திரு நவரெட்ணம் ரதீஷ் – மரண அறிவித்தல்
திரு நவரெட்ணம் ரதீஷ்
பிறப்பு 20 SEP 1977 இறப்பு15 OCT 2020

யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும் , சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் ரதீஷ் அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கொன்சன்ரைன்(நவரெட்ணம்) யோகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், வில்வரெத்தினம் சுந்தரவதனி தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும்,

பபித்திரா(புங்குடுதீவு 11ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பரத், ஹரிஸ், அனந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமலராணி, அமலரெட்ணம், காலஞ்சென்ற தனுசிஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரவீந்திரா, பிறேமிளா, காலஞ்சென்ற சிந்துஜா மற்றும் சுஜீத்தா, றஜிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேம்நாந், நுதாகரன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு சகலனும், றெதூஷன், றெஸ்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுருதிகா, ஆதித், தீபிகா, விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 17 Oct 2020 10:00 AM – 6:00 PMSunday, 18 Oct 2020 10:00 AM – 6:00 PM
Friedhof Friedental Stadt Luzern
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerlandகிரியை Get DirectionMonday, 19 Oct 2020 9:30 AM – 1:00 PM
Friedhof Friedental Stadt Luzern
Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
வில்வரெத்தினம்Mobile : +41763802234
ரமேஸ்Mobile : +447944697184
பிரசன்னாMobile : +33622368365
நிவாஸ்Mobile : +33651910644
கண்ணன்Mobile : +41788979858
பிரேம்நாத்Mobile : +41786654404
சிவகுலநாதன்(ராசா)Mobile : +41762176072
பரமேஸ்வரன்Mobile : +94776169936

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu