திரு தங்கராஜா கனகராஜா – மரண அறிவித்தல்
திரு தங்கராஜா கனகராஜா
பிறப்பு 27 NOV 1964 இறப்பு 08 OCT 2020

அம்பாறை அன்னமலையைப் பிறப்பிடமாகவும், பாண்டிருப்பு, இங்கிலாந்து East Ham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கராஜா கனகராஜா அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தங்கராஜா, திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம் சின்னத்துரை, பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ரெட்ணகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரேமச்சந்திரன், ஜினோஜன், ஷிரன், அபிஷா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ரெட்ணேஸ்வரி, ரெட்ணராஜா, சுந்தரலட்சுமி, அமிர்தலிங்கம், கோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகலிங்கம், காலஞ்சென்ற தங்கரூபன், நாதன், ரெட்ணா, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், ரீட்டா ராணி, கமலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவானந்தம், மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சுசிகலா, கீதா, விஜிதா, கஜேந்திரன், பொபிதா, சோபிஜா, அனுஜா, ரூபிணி, துமிலா, அனிதா, சிந்துஜன், தர்சிகா, சஞ்ஜீவன், முகேஷ், ரிஷானி, துஷானுஜா, கீர்த்தனா, மிது ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுகனியா, ரிஷானி, மதுரா, திவ்யபாரதி, கஜதீபன், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிதர்ஷினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு16th Oct 2020 2:00 PMகிரியை Get DirectionFriday, 16 Oct 2020 2:00 PM – 3:00 PM
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdomதகனம் Get DirectionFriday, 16 Oct 2020 4:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
பிரேமச்சந்திரன் – மகன்Mobile : +447711833079
அழகக்கோண் தனபாலசிங்கம் – சகலன்Mobile : +447944159580
சிவானந்தம் – சகலன்Mobile : +94782369771
நாதன் – சகலன்Mobile : +94727501399

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu