திரு ஞானகுலேந்திரன் ராஜதுரை – மரண அறிவித்தல்
திரு ஞானகுலேந்திரன் ராஜதுரை
பிறப்பு 15 JUN 1953 இறப்பு14 OCT 2020

யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜதுரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா,கனகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

லலிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்துஜா, அனிதா, பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயபாஸ்கரன், யோகமலர், ஜெயரஞ்சனி, சந்திரசேகரம், ஜெயகுமாரி, வசந்தகுமாரி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சனா, சுசீலா, ஜமுனா ஆகியோரின் ஆசை அத்தானும்,

யஸ்டின், லஜீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவப்பிரகாசம், சரவணமுத்து, இரத்தினகுமார், கமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலா, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிரா, சசி, சுஜீ, லக்சி, சங்கமி, பிரீத்திகா, சானு, தனூசன், தருமிதன், தீபிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகிந்தன், டிலக்சன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அருசுனா, வீரா, அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு20th Oct 2020 1:15 PMபார்வைக்கு Get DirectionThursday, 15 Oct 2020 3:30 PM – 4:30 PMFriday, 16 Oct 2020 3:30 PM – 4:30 PMSaturday, 17 Oct 2020 10:30 AM – 11:30 AMSunday, 18 Oct 2020 10:30 AM – 11:30 AMMonday, 19 Oct 2020 3:30 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionTuesday, 20 Oct 2020 1:15 PM – 2:45 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
லலிதா – மனைவிMobile : +33617784162
மகள்Mobile : +33624070187
பிரவீன் – மகன்Mobile : +33695705771
ஜமுனா – மைத்துனிMobile : +33624395015

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu