திரு ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் (ஜெயந்தன்) – மரண அறிவித்தல்
திரு ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் (ஜெயந்தன்)
பிறப்பு 10 SEP 1962 இறப்பு13 OCT 2020

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை(பொன்னுத்துரை), ஞானம்மா(அழகு- Montreal) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற அலக்ஸ், பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பற்றிமா(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெபானி, சபீனா, ஸ்ரெபான், அன்றியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி(கனடா), ஜெயா(சுவீடன்), சுகந்தன்(லண்டன்), கசில்டா(கனடா), குட்டி(இந்தியா), குச்சா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மதிராஜா(மயூரன்- கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,

மைக்கல்(குட்டி- கனடா), மகேஸ்வரன்(ஈசன் – சுவீடன்), மெர்லின் தனுஷா(லண்டன்), மனோகரன்(மனோ- கனடா), காலஞ்சென்ற ராஜேஸ், காண்டீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமாயா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு17th Oct 2020 4:00 PMபார்வைக்கு Get DirectionFriday, 16 Oct 2020 4:00 PM – 10:00 PMSaturday, 17 Oct 2020 5:00 PM – 10:00 PM
Maison Funéraire Roussin
12 Avenue Saint-Charles, Vaudreuil-Dorion, QC J7V 2K4, Canada

தொடர்புகளுக்கு
ஜெயந்தி – சகோதரிMobile : +15149659825
மனோகரன் – மைத்துனர்Mobile : +15144520596
ஸ்ரெபானி – மகள்Mobile : +14168241524
மயூரன் – மருமகன்Mobile : +16479384532
ஜெயா – சகோதரிMobile : +46735716373
சுகந்தன் – சகோதரன்Mobile : +447498198025

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu