திரு கோபாலபிள்ளை சுகுமார் – மரண அறிவித்தல்
திரு கோபாலபிள்ளை சுகுமார்
பிறப்பு 02 FEB 1955 இறப்பு12 OCT 2020

கொழும்பு கிரேன்பாஸ் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் வோல்தம்ஸ்ரோ Gants hill ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சுகுமார் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாரயணபிள்ளை, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷியா, சுரேக்கா, தரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தகுமார், விஜயகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,

நிரோஷன், Steve ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குமார், நந்தன், குமுதா(கனடா), மைதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Covid 19 காரணமாக குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 17 Oct 2020 9:00 AM – 11:30 AM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK

தொடர்புகளுக்கு
தரன் – மகன்Mobile : +447851514450
நந்தகுமார் – சகோதரர்Mobile : +447404241632
நந்தன் – மைத்துனர்Mobile : +447833962983
குமார் – மைத்துனர்Mobile : +447476858222

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu