திரு கந்தவனம் கமலநாதன் – மரண அறிவித்தல்
திரு கந்தவனம் கமலநாதன்
பிறப்பு 14 APR 1971 இறப்பு14 OCT 2020

திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் கமலநாதன் அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசதுரை யூகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலெட்சுமி(நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

விமர்சன், டிலக்‌ஷனா, லக்‌ஷாந்தன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வநாதன்(இலங்கை), காலஞ்சென்ற நிமலநாதன்(மாவீரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரன், லோகநாதன்(லண்டன்), இராசமலர்(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகி, இராசமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 15 Oct 2020 12:00 PM – 1:00 PM
Damsluis weg 29
Damsluisweg 29, 1332 EA Almere, Netherlands
பார்வையாளர்கள் மட்டுபடுத்தப்பட்டுள்ளது

கிரியை Get DirectionThursday, 15 Oct 2020 1:00 PM – 3:00 PM
Damsluis weg 29
Damsluisweg 29, 1332 EA Almere, Netherlandsதகனம் Get DirectionThursday, 15 Oct 2020 3:15 PM
Damsluis weg 29
Damsluisweg 29, 1332 EA Almere, Netherlands

தொடர்புகளுக்கு
விமர்சன் – மகன்Mobile : +31624770664 மதன்Mobile : +31646266078

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu