திரு பொன்னுச்சாமி வசந்தகுமாரன் (வசந்தன்) – மரண அறிவித்தல்
திரு பொன்னுச்சாமி வசந்தகுமாரன் (வசந்தன்)
தோற்றம் 25 JUL 1954 மறைவு10 OCT 2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marseile ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி வசந்தகுமாரன் அவர்கள் 10-10-2020 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(சோளன்) பத்மாவதி(பட்டு) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகையா நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

விஜயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன்(எரிக்), காயத்திரி(செலா), கஸ்தூரி(ரெபேக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகுமாரன்(ஜெயா- பிரான்ஸ்), விஜயகுமாரி(குமாரி- பிரான்ஸ்), பிறேமகுமாரி(பிறேமா- சுவிஸ்), சாந்தகுமாரி(சாந்தா- பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அந்தோனியோ மிசேல் அவர்களின் அன்பு மாமனாரும்,

உஷா, பாலசுந்தரம், மதிவதனன், கிருஸ்ணகுமார், விஜயராஜா, விஜயராணி, காலஞ்சென்றவர்களான விஜயநேசன், விஜயசுந்தரி மற்றும் விஜயேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு15th Oct 2020 2:30 PMகிரியை Get DirectionThursday, 15 Oct 2020 2:30 PM
Le Shivas
26 Rue François Mauriac, 13010 Marseille, France

தொடர்புகளுக்கு
எரிக் – மகன்Mobile : +33658618647
செலா – மகள்Mobile : +33617061338
ரெபேக்கா – மகள்Mobile : +33613780641
மிசேல் – மருமகன்Mobile : +33698972436
விஜயேஸ்வரி – துணைவிMobile : +33616409913
ஜெயா – சகோதரர்Mobile : +33614679740

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu