திரு ஆறுமுகம் கதிரவேலு – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் கதிரவேலு
பிறப்பு 18 DEC 1929 இறப்பு14 OCT 2020

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தியாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

அருணகிரிநாதன்(கனடா), அன்பரசி(லண்டன்), அருட்சோதிநாதன்(சுவிஸ்), அருந்ததி(லண்டன்), அருந்தவநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்களேஸ்வரி(குஞ்சு- கனடா), தர்மலிங்கம்(லண்டன்), உமா(சுவிஸ்), கிருஸ்ணமோகன்(லண்டன்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகராசா, தவமணியின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், கதிரவேலு(கந்தசாமி), இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காமாட்சி, சிவமணி பரமேஸ்வரி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயினி, சாயிதேவ், அனுபிகா, தனுபிகன், நிவேதன், றொஸான் அனுரிதன், அபிரிதன், பாவாகி, பவிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction20 Inner Fairline Road, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
தியாகலட்சுமி – மனைவிMobile : +94761773998 Phone : +94112735310
அருணாகிரிநாதன் – மகன்Mobile : +16473391965 Mobile : +14166967054
அன்பரசி – மகள்Mobile : +447758123648
அருட்தோதிநாதன் – மகன்Mobile : +41765675217
அருந்ததி – மகள்Mobile : +447578839036
அருந்தவநாதன் – மகன்Mobile : +447448203265
கண்ணன் – பெறா மகன்Mobile : +94777934911
கஜன் – பெறா மகன்Mobile : +94777779584

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu