செல்வன் சசிகரன் அகர்வின் – மரண அறிவித்தல்
செல்வன் சசிகரன் அகர்வின்
பிறப்பு 15 DEC 2015 இறப்பு12 OCT 2020

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் அகர்வின் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வன்னியசிங்கம் தவமலர்(சின்னக்குளம் ஓமந்தை) தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

சுந்தரமூர்த்தி(வவுனியா குஞ்சுக்குளம்) ஜெயமலர்(குஞ்சுக்குளம்) தம்பதிகள், காலஞ்சென்ற தம்புநாதன்(கொந்தக்காரன்குளம் வவுனியா), சாரதாதேவி(கொந்தக்காரன்குளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுந்தரமூர்த்தி சசிகரன் அகல்யா தம்பதிகளின் அன்பு மகனும்,

சர்வின் அவர்களின் அன்புச் சகோதரரும்,

புவிதரன்- கீதாஜினி(லண்டன்), ஞானேஸ்வரன்- இந்துசா(லண்டன்) ஆகியோரின் பெறா மகனும், மனோறஞ்சன்- கீர்த்திகா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், கஜானன்(வவுனியா) அவர்களின் அன்பு மருமகனும்,

கனுஷ்கன், டனுஷ்கா, அர்ஜிகா, அஜிஸ், ஆர்விஸ்(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கானுஜா, திஷ்சிகா, அட்விகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionFlat 146 Sutcliffe House, Addison Way, Hayes, Middlesex, UB3 2DJ, United Kingdom

தொடர்புகளுக்கு
சசி – தந்தைMobile : +447794836450
புவிதரன் – பெரியப்பாMobile : +447527751232
றஞ்சன் – மாமாMobile : +447792151741
கஜன் – மாமாMobile : +94772008615
ஜெயாMobile : +447791120398
ஜெயமலர் – அப்பம்மாMobile : +94775435981
சாரதாதேவி – அம்மம்மாMobile : +94771690220

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu