திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு) – மரண அறிவித்தல்
திருமதி அரிநேசராஜா மஞ்சுளா (பட்டு)
பிறப்பு 04 DEC 1958 இறப்பு11 OCT 2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரிநேசராஜா மஞ்சுளா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அற்புதமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அரிநேசராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,

யோவேல்(நிறைஞ்சன்), யோன்ஷன், காபிரியல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), பூபாலசிங்கம்(பாபு- ஜேர்மனி), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 14 Oct 2020 2:00 PM – 6:00 PMThursday, 15 Oct 2020 2:00 PM – 6:00 PM
Bestattungen Wellers GmbH
Josef-Baumann-Straße 6, 44805 Bochum, Germanyஇறுதி ஆராதனை Get DirectionFriday, 16 Oct 2020 10:00 AM
Bestattungen Wellers GmbH
Josef-Baumann-Straße 6, 44805 Bochum, Germanyநல்லடக்கம் Get DirectionFriday, 16 Oct 2020 12:30 PM
Ev. Friedhof Langendreer
Hauptstraße 229, 44892 Bochum, Germany

தொடர்புகளுக்கு
பாபு – சகோதரர்Mobile : +4915734645531
யோவேல் – மகன்Mobile : +4915757822097

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu