திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து – மரண அறிவித்தல்
திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து
பிறப்பு 29 AUG 1932 இறப்பு 13 OCT 2020

யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(பிரபல வர்த்தகர்- பசறை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்கான நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்கான சபாபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரன்(ஜெயகிருஷ்ணா- சுன்னாகம்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தராசா(இலங்கை மின்சார சபை), விஜயராணி(கனடா), கீதாஜினி(சுன்னாகம்), அருட்செல்வி(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவானர், சிவபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும், துசி- சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற துவாரகன், துசியந்தி- கஜன்(கனடா), தர்சன், அருண், கஜன்(கனடா), நிதிசன்(சுவிஸ்), பானுஜா, சுகேசன்(சுன்னாகம்), சிவானி, சிவானுஜன்(சுவிஸ்), கோபிதன், கோபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கஜானன், சரண், ஹவிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2020 வியாழக்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன் – மகன்Mobile : +14167996000 Mobile : +16478707000
சுந்தரேஸ்வரன் – மகன்Phone : +94212240687Mobile : +94762345292
சிவனேஸ்வரன் – மகன்Mobile : +41796401682 Mobile : +41629652229
யோகேஸ்வரன் – மகன்Mobile : +41522433089
துசி – பேத்திMobile : +16473674901
துசியந்தி – பேத்திMobile : +14164092617

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu