திரு பெரியான் சுந்தரம் – மரண அறிவித்தல்
திரு பெரியான் சுந்தரம்
பிறப்பு 21 OCT 1939 இறப்பு09 OCT 2020

யாழ். இளவாலை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் மதினா நகரை வதிவிடமாகவும் கொண்ட பெரியான் சுந்தரம் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பெரியான் லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சூரி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற துரைராசா, நாகேஸ், அன்னம் மற்றும் தங்கராணி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரமோகன், சந்திரமாலா, சந்திரசேகரம், சந்திரபாஸ், சந்திரசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசேகரன், விஜயகெளரி, பரமேஸ்வரி, றேஸ்மேரி, அன்ரனிற்றா(மாலினி), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வம்சி, துஜன், சாரங்கன், செந்தனேஸ், செங்கரன், சங்கவின், கார்த்திகா, லக்சுமிகரன், பிரியங்கன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சந்திரமோகன் – மகன்Mobile : +393332269318
சந்திரமாலா – மகள்Mobile : +94775486197
சந்திரபாஸ் – மகன்Mobile : +393512791840
சந்திரசீலன் – மகன்Mobile : +393510261232
கருணாநிதி கிருஷ்ணாபாலன்Mobile : +94714840261
செல்லத்துரை சிவஞானம்Mobile : +33769313670

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu