திருமதி நாகம்மா கந்தையா – மரண அறிவித்தல்




திருமதி நாகம்மா கந்தையா
பிறப்பு 04 NOV 1936 இறப்பு11 OCT 2020

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கந்தையா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், கந்தையா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தராணி, பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், சுகுணராணி மற்றும் சுதாகரன்(கனடா), வரதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த ராஜா, பிரேமலதா, ஜெயந்தி, யூடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்

கனடாவைச் சேர்ந்த சுஜினா, கேமா, சஞ்ஜே, சுராஜ், சாய்தா, சஹானா, கெவின், கெல்வின், ஜாக்குலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய COVID நிலைமை கருதி தங்கள் வருகையை தயவுசெய்து முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்​.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 13 Oct 2020 6:00 PM – 9:00 PMWednesday, 14 Oct 2020 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 14 Oct 2020 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 14 Oct 2020 1:00 PM – 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுகிர்தராணி – மகள்Mobile : +16478253343
பாஸ்கரன் – மகன்Mobile : +13065017053
சுதாகரன் – மகன்Mobile : +16474563952
வரதாகரன் – மகன்Mobile : +14164189302

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu