திருமதி கோபாலசாமி விஜயலட்சுமி – மரண அறிவித்தல்
திருமதி கோபாலசாமி விஜயலட்சுமி
தோற்றம் 08 FEB 1935 மறைவு08 OCT 2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசாமி விஜயலட்சுமி அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று பாரிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசு கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன்(பிரான்ஸ்), வசந்தராணி(பிரான்ஸ்), சிவநேசன்(லண்டன்), ஜெபநேசன்(பிரான்ஸ்), மீரா(ஜேர்மனி), மாதவநேசன்(பிரான்ஸ்), வைகுந்தநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜலட்சுமி, இராதாகிருஸ்ணன், நாகராஜா, மீனாம்பாள், குனசேகரன் மற்றும் மகாலட்சுமி(கனடா), இராசாம்பாள்(இலங்கை), நடராஜசுந்தரம்(ஜேர்மனி), கிருஸ்ணமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(பிரான்ஸ்), காளிதாஸன்(பிரான்ஸ்), ஜெயதேவி(லண்டன்), சுரபினி(பிரான்ஸ்), நித்தியானந்தன்(ஜேர்மனி), சுபாஜினி(பிரான்ஸ்), நிரஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபேசன், சாலினி, சஜீவன், நிலானி, ஜெனனி, நிவானி, யுவன், சிவனுயன், டனுயன், அபினயா, அபிரதன், அர்ஜீன், நிவாசினி, நிவாசன், நிவேதினி, மாளவிகா, மலரவன், மதுஷன், ஆரனி, அர்வின், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதனா, ஆதிஸ், இனியா, மாயா, இஷான், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் அம்மாவே வாழ்நாளில் பிறந்து
வாழ்த இடங்கலெல்லாம் உங்களைப் போல் வாழந்தவர்கள் யாருளர் தேனி ஒரு கிராம் தேனுக்காய் இவ்வுலகம் ஒரு முறை சுற்றும் தூரம்
பறந்து திரியுமாம் அதனை விடவும் எமக்காகவும் ஏனையோர்க்காகவும் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவரே நீங்கள் எங்கள் மனதில்
நிரந்தரமாகிவிட்டீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
பிள்ளைகள்..
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 15 Oct 2020 1:00 PM – 2:15 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
Metro Gambetta (3, 3bis)

தொடர்புகளுக்கு
குகநேசன் – மகன்Mobile : +33618454755
காளிதாஸன் – மருமகன்Mobile : +33769892771
சிவநேசன் – மகன்Mobile : +447794362166
ஜெபநேசன் – மகன்Mobile : +33613081891
நித்தியானந்தன் – மருமகன்Mobile : +491776783297
மாதவநேசன் – மகன்Mobile : +33619426567
வைகுந்தநேசன் – மகன்Mobile : +33617578071

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu