திரு பேரம்பலம் மனோகரன் – மரண அறிவித்தல்
திரு பேரம்பலம் மனோகரன்
பிறப்பு 18 MAY 1967 இறப்பு06 OCT 2020

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் மனோகரன் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், திருப்பதி(மணி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன், புனிதவதி(இலங்கை), பேரின்பநாதன்(கனடா), புஸ்பவதி(இலங்கை), கலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணம்(இலங்கை), அரியம்(இலங்கை), தேவராசா(இலங்கை), மஞ்சு(கனடா), காலஞ்சென்ற கோபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகர், அருணாசலம், பொன்னுதுரை, சண்முகம், யோகம்மா, மங்கையற்கரசி(கிளி- கனடா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா, அருமைநாயகம், கணேசன்(கனடா), காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 08 Oct 2020 3:00 PM – 6:00 PMFriday, 09 Oct 2020 3:00 PM – 6:00 PMSaturday, 10 Oct 2020 2:00 PM – 7:00 PMSunday, 11 Oct 2020 2:00 PM – 7:00 PM
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerlandகிரியை Get DirectionMonday, 12 Oct 2020 9:00 AM – 11:00 AM
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerlandதகனம் Get DirectionMonday, 12 Oct 2020 11:00 AM – 11:30 AM
Krematorium Thun
Schönaustrasse 23, 3600 Thun, Switzerland

தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – தம்பிMobile : +14169952763
மல்லிகா & புஷ்பா – தங்கைMobile : +94760868176
கலா – தங்கைMobile : +94766841034
ரதீஸ் – உடன்பிறவாச் சகோதரர்Mobile : +41798376226
பிரபாகரன் – உடன்பிறவாச் சகோதரர்Mobile : +41797400113
உருத்திரன் – உடன்பிறவாச் சகோதரர்Mobile : +41788000789
தீபன் – மருமகன்Mobile : +33751359765

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu