செல்வி யோச் வாசின்டன் அஞ்சலினா – மரண அறிவித்தல்
செல்வி யோச் வாசின்டன் அஞ்சலினா
பிறப்பு 13 DEC 2012 இறப்பு09 OCT 2020

இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, அருளம்மா தம்பதிகள், அந்தோனிப்பிள்ளை மரிய கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

யோச் வாசின்டன் அருந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அனஸ்ரினா, அன்றியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மரியநாதன் -அன்னராணி, காலஞ்சென்ற பிரான்சிஸ், சகாயநாதன் -புஸ்பராணி, அன்ரன் கமலேஸ்வரி, டியூக் அக்வின் ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,

பிறின்ஸ் பீற்றர்- இந்து, போல்- சோபியா, யுகதாஸ்- செபமாலை நாயகி ஆகியோரின் செல்ல மருமகளும்,
மில்டன், யாக்சன், டிலக்சன், டிலக்சினி, அனோஜன், விஷால், ஆர்னால்ட், மேரி அருனியா, மேரி அகிலா, அமல்ராஜ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

கெவின், கனிஷா, ஸ்ரிபன், எர்வின், யுகசெலஸ்ரினா, யுகஸ்ரினா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionMonday, 12 Oct 2020 10:30 AM
Parrocchia Sacra Famiglia
Viale Mario Rapisardi, 440, 95123 Catania CT, Italy

தொடர்புகளுக்கு
யோச் வாசின்டன் – அப்பாMobile : +393481655681
பிறின்ஸ் பீற்றர் – மாமாMobile : +447492750264
போல் ராஜ் – மாமாMobile : +447736553471
டியுக் – சித்தப்பாMobile : +393315092027

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu