திருமதி இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம் – மரண அறிவித்தல்
திருமதி இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட இனசென்ரா சுலோஜினி சவுந்திரநாயகம் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிருசுவில், இறைம்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்த பிரான்சிஸ் அழகம்மா தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான சவுந்திரநாயகம் மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தோமஸ் யுஸ்ரஸ் சவுந்திரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரான்சிஸ் ஆல்ஃப்ஸ்டன் தோமஸ் அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜெயராஜா, பத்மினி, விமலா, றஜனி, ராகினி, யோகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பிராங்கா, மைக்கல் தம்பிநாயகம், வெஸ்லி, தவராசா, அருமைதாஸ், வலன்ரைன், அன்ரன், றீற்ரா, காலஞ்சென்ற தியாக்கோன் யோசவ், நாளா, சலீன், வின்ஸ்ரன் மாட்டின், எமோ, சாந்தி, அருட்திரு மைக்கல் சவுந்திரநாயகம், கெலனா, நிமால் றொட்றிகோ, மியுறியல், றேமன்ட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சூரியக்குமாரி, மதிவதனன், மறியன், அன்ரனி, நிறோசன், நிலோமா, அனா, ஜெனி, யோசவ், நீக்கலஸ் ஆகியோரின் சிறிய தாயாரும், றைலீன், ஸேறோ, லூக்காஸ், ஐேக்கப் ஆகியோரின் மம்மி அன்ரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 1:30 மணியளவில் புனித மரியாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Innocenta Sulogini Savundranayagam was born in Jaffna, Sri Lanka and lived in United States passed away peacefully on October 9th, 2020. She is the beloved daughter of Late Mr. & Mrs. Ligory Francis and daughter in Law of Late Mr. & Mrs. Thomas Savundranayagam. Beloved wife of Thomas(Tommy) Justus Savundranayagam. Beloved mother of Francis Alfston Thomas. Loving sister of Francis Alphonsus Jayarajah, Agnes Pathmini Thambynayagam, Vimala Emmanuel, Antenet Rajani Thavarajah, Josephine Rahini Sebastian and Miriam Yohini Rajaratnam. Loving sister-in-law of Late Franca Beranger Jayarajah, Michael Thambynayagam, Joseph Emmanuel, Anton Thavarajah, Jeyakumar Gnanapragasam Sebastian, Valentine(Kondan) Rajaratnam, Anton- Rita Savundranayagam, Late Deacon Joseph- Nala Savundranayagam, Eileen- Winston Martyn, Emmo- Shanthi Savundranayagam, Rev. Fr. Michael Savundranayagam, Helena- Nimal Rodrigo and Muriel- Raymond. Proud aunty of Francesca M. Suriakumari Jayarajah, Leandro Mativathan Jayarajah, Marian Yalini Thambynayagam- Jen Currey, Anthony- Susana Thambynayagam, Eugene Niroshan- Julie Emmanuel, Carolina Nilom- Darren Lyons, Anna- Mario Rajakone, Jenny Thavarajah, Joseph Thavarajah and Nicholas Rajaratnam. Grand-aunty of Rylin, Zro, Lucas, and Jacob. This notice is provided for all family and friends. Friends will be received on Monday, October 12 from 3:30 PM to 6:30 PM at Kane Funeral Home; 25 Catoonah Street, Ridgefield. The mass will be on Tuesday, October 13th at 1:30pm in Ridgefield CT. Due to COVID-19 restrictions please sign up at the link below to attend. தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 12 Oct 2020 3:30 PM – 6:30 PM
Kane Funeral Home
25 Catoonah St, Ridgefield, CT 06877, United States

தொடர்புகளுக்கு
ராகினி அருமைதாஸ் – சகோதரிMobile : +33769496438

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu