திரு செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை (யேசு) – மரண அறிவித்தல்




திரு செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை (யேசு)
பிறப்பு 30 DEC 1967 இறப்பு11 OCT 2020

வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லீலாவதி தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வனும்,

காலஞ்சென்ற அற்புததாசன், மேரிவிக்ரறின் ஜெயம்(மணி- வவுனியா), மேரி பிலோமிணா(தவம்- வவுனியா), மேரி மாகிரேட்(கனடா), அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை(ஜேர்மனி), ஆனந்தராஜா(கனடா), மேரிறீற்றா(கனடா), மேவின் ஜோசப்(கனடா), மரினா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜசிந்தா(வவுனியா), காலஞ்சென்றவர்களான பெஞ்சமீன், சவுந்தரநாயகம் மற்றும் டெனிஸ் அலோசியஸ்(கனடா), யுலிட்டா(ஜேர்மனி), சாந்தி(கனடா), நடராஜா(கனடா), ஜெனிவி(கனடா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் மைத்துனரும்,

ஜான்சி, வினி, டிலான், றொய், றொஸ்னி, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், தர்ஷிலா, ரைரோன், மெல்வின், நர்மி, நிரு, நரேன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

லியோசன், ஜேஷின், மிறோஷா, றோஷா, நிவேறா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 13 Oct 2020 5:00 PM – 9:00 PMWednesday, 14 Oct 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதிருப்பலி Get DirectionWednesday, 14 Oct 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canadaநல்லடக்கம் Get DirectionWednesday, 14 Oct 2020 12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
ஆனந்தராஜா – சகோதரர்Mobile : +16479755962
மேவின் – சகோதரர்Mobile : +14166761528
அன்ரன் – சகோதரர்Mobile : +491733785866
மாகிறேற் – சகோதரிMobile : +14167249189
றீற்றா – சகோதரிMobile : +16478389676
மரினா – சகோதரிMobile : +16477820855
மணி- தவம்Phone : +94242221148

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu